Thanjavur Periya Kovil Kumbabishekam 2020 – Date & Timings

- Advertisement -

Thanjavur Periya Kovil Kumbabishekam 2020 – Date & Timings

Thanjavur Kumbabishekam 2020

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகம் விழா 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் 2020, பிப்ரவரி 5ஆம் தேதி அன்று நடைபெற உள்ளத, சுமார் 10 இலட்சத்திற்கும் கூடுதலான பக்தர்கள் தரிசிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thanjavur Periya Kovil Kumbabishekam 2020
Date Details
5th Feb 2020 Thanjavur Kumbabishekam 2020
தஞ்சாவூர் பெரிய கோயில் கும்பாபிஷேகம் 2020
தேதி நாள் வேளை நேரம் நிகழ்ச்சி
03.02.2020 திங்கட்கிழமை காலை 08.00 – 12.00 4வது கால யாக பூஜை, ஜபம்,ஹோமம், பூர்ணாஹுதி தீபாரதனை
மாலை 05.00 – 8.00 5வது கால யாக பூஜை, ஜபம்,ஹோமம், பூர்ணாஹுதி தீபாரதனை
04.02.2020 செவ்வாய்கிழமை காலை 08.00 – 11.00 6வது கால யாக பூஜை, ஜபம்,ஹோமம், பூர்ணாஹுதி தீபாரதனை
மாலை 05.00 – 8.00 7வது கால யாக பூஜை, ஜபம்,ஹோமம், பூர்ணாஹுதி தீபாரதனை
05.02.2020 புதன்கிழமை காலை 4.30 மணிக்கு 8வது கால யாக பூஜை, ஜபம்,ஹோமம், பூர்ணாஹுதி தீபாரதனை
7.00 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, தீபாரதனை, யாத்ரா தானம், க்ரஹப்பிரீதி
7.25 மணிக்கு திருக்கலசங்கள் எழுந்தருளல்
9.30 மணிக்கு அணைத்து விமானம் மற்றும் ராஜகோபுர கும்பாபிஷேகம்
10.00 மணிக்கு அருள்மிகு பெரியநாயகி உடனுறை அருள்மிகு பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் கும்பாபிஷேகம், மகா தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கியருளல்
மாலை 6.00 மணிக்கு மேல் அருள்மிகு பெரியநாயகி உடனுறை
அருள்மிகு பெருவுடையாருக்கு பேரபிஷேகம்
8.00 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் திருவீதிவுலா காட்சியருளல்

அன்னதானம்

அன்னதானம் வழங்குவது குறித்து யாரேனும் தீர்மானித்திருந்தால் அவர்கள் முறைப்படி உணவு பாதுகாப்பு துறையிடம் உரிமம்/பதிவு பெற்ற பின்னரே அன்னதானம் வழங்கவேண்டும் என்று அரசு சார்பில் தெரிவித்துள்ளார்கள்.

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts