- Advertisement -
மகா சிவராத்திரி 2020 : இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது
மகாசிவராத்திரி பண்டிகை இன்று (21.02.2020) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்று விரதம் இருந்து விடிய விடிய கண் விழித்து சிவ தரிசனம் செய்வதன் மூலம் இறைவனின் அருளை பெறலாம்.
சிவனுக்காக விரதம் இருக்கும் நாள்தான் மகாசிவராத்திரி விரதம். மகா சிவராத்திரி நாளில் நாள் முழுவதும் சிவனை நினைத்து விரதம் இருந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த அணைத்து பாவங்களும், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கும் என்பது நம்பிக்கை.
- Advertisement -
இன்று அணைத்து சிவாலயங்களிலும் மகாசிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- Advertisement -