இந்த வார முக்கிய நாட்கள்
ஆக 7 ஆடி 23 : மகா சங்கடஹர சதுர்த்தி இருக்கன்குடி மாரியம்மன் உற்சவம் ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல்.
ஆக 8 ஆடி 24 : செவ்வாய்பேட்டை மாரியம்மன் இருக்கன்குடி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வரதராஜ திருமஞ்சனம் குச்சனூர் சனீஸ்வரர் சிறப்பு ஆராதனை
ஆக 9 ஆடி 25 :சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வெள்ளி விமானம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் எதிரில் அனுமன் திருமஞ்சனம், கண்ணூறு கழிக்க, எண்ணெய் தேய்த்துக் குளிக்க நல்ல நாள்.
ஆக 10 ஆடி 26 :இருக்கன்குடி மாரியம்மன், திருக்குளம் சுப்பிரமணியர் பவனி, சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சப்தாவரணம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருமஞ்சனம்
ஆக 11 ஆடி 27 : கிருஷ்ண ஜெயந்தி, சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடி அருளல், தேனி மாவட்டம் குரங்கணி முத்துமாலை அம்மன் பவனி
ஆக 12 ஆடி 28 : கார்த்திகை விரதம், திருத்தணி முருகன் தெப்பம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நரசிம்மர் திருமஞ்சனம்.
ஆக 13 ஆடி 29 : தேரெழுந்தூர, திண்டுக்கல் தேவகோட்டை, மிலட்டூர் பிள்ளையார்பட்டி கோவில்களில் விநாயகர் உற்சவம்
Last week : https://www.dailytemple.in/this-week-important-functions/