திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா 2019 : கொடியேற்றத்துடன் தொடங்கியது

- Advertisement -

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா 2019 : கொடியேற்றத்துடன் தொடங்கியது

Thiruvannamalai Temple Timings

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் வரும் 10ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. அன்று அதிகாலையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணியளவில் திருவண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்

- Advertisement -

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா 2019 முழுமையான அட்டவணை

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent Posts