- Advertisement -
Aadi Amavasai 2022 Date and Time in Tamil – ஆடி அமாவாசை
ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்பணம் செய்வதற்கான விஷேச நாளாகும், ஆடி அமாவாசை அன்று விரதமிருந்து நீர் நிலைகள், ஆறு, கடல் போன்ற இடங்களில் குளித்து, பித்ருக்களை வரவேற்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசி பெறும் வகையில் ஆடி அமாவாசை தினம் சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது.
அமாவாசையில் ஆடி அமாவாசை, மகாளயா அமாவாசை, தை அமாவாசை ஆகியவை மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
ஆடி அமாவாசை தினத்தன்று பித்ரு லோகத்திலிருந்து நம் முன்னோர்கள் ஆசி வழங்க பூலோகத்துக்கு கிளம்பும் நாளாக கருதப்படுகிறது., அவர்களை வரவேற்கும் விதமாக, அவர்களௌக்கு தர்ப்பணம் கொடுக்கும் வகையில் ஆடி அமாவாசை சிறப்பாக காடைப்பிடிக்கப்படுகின்றது.
28 July 2022 – Thursday – Amavasya – Aadi Amavasai in TN
Aadi Amavasai 2022 Date & Time – ஆடி அமாவாசை
Amvasaya Start Time : 10:05 PM – July 27, 2022
Amvasaya End Time : 11:55 PM – July 28, 2022
- Advertisement -