TTD Padmavathi Thayar Temple T.Nagar Temple Timings
| | |

TTD Padmavathi Thayar Temple T.Nagar Temple Timings

TTD Padmavathi Thayar Temple T.Nagar Temple Timings

சென்னை தி.நகர் பத்மாவதி தாயார் கோயில் வடக்கு திசையை நோக்கி அமைந்துள்ளது. இந்த கோயிலில் மண்டபம், மடப்பள்ளி, புஷ்கரணி, வாகன நிறுத்துமிடம் போன்றவை அமைந்துள்ளன. கோயிலின் ராஜகோபுரம் மூன்று நிலைகளை கொண்டது. இதில் கலைநயமிக்க சிற்பங்களும் உள்ளன. கருவறையின் எதிரே பலிபீடம் உள்ளது. கோயில் வளாகத்தில் ராமானுஜர், விஸ்வசேனா சிலைகளும் இடம் பெற்றுள்ளன.

தி.நகர் பத்மாவதி தாயார் கோவில் தரிசன நேரம்

தி.நகர் பத்மாவதி தாயார் கோவில் தரிசன நேரம்
காலை 5 மணி முதல் 5.30 மணி வரை சுப்ரபாத தரிசனம்
காலை 6.30 மணிக்கு ஆராதனை  (தரிசனம் கிடையாது)
சர்வ தரிசனம் 
காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரையும், சர்வ தரிசனம் 
மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரையும் சர்வ தரிசனம் 
மாலை 3.30 மணி முதல் 5 மணி வரையும் சர்வ தரிசனம் 
மாலை 5.45 மணி முதல் இரவு 9 மணி வரையும்  சர்வ தரிசனம் 

மூத்தகுடி மக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதிற்கு உள்பட்ட குழந்தை உள்ள தம்பதிகள், திருமணம் முடிந்த அன்றே வரும் மணமக்கள் அனைவருக்கும் நேரடி தரிசனம் உண்டு.

Also Read: Tirumala Tirupati Devasthanam : TTD T.Nagar Temple Timings

T.Nagar Padmavathi Temple Temple Timings

TTD Padmavathi Thayar Temple T.Nagar Temple Timings
05:00 AM to 5:30 AM Suprabatha Darshanam
6:30 AM Aradhanai
7:30 AM to 11:30 AM Sarva Darshan
12:00 PM to 2:30 PM Sarva Darshan
3:30 PM to 5:00 PM Sarva Darshan
5:45 PM to 9:00 PM Sarva Darshan

TTD Sri Padmavathi Thayaar Temple T.Nagar Address – Location

83,85/41, GN Chetty Rd,
Lakshimi Colony,
T. Nagar, Chennai,
Tamil Nadu 600017

Similar Posts

2 Comments

  1. Is there vehicle parking place? If we come by Car or 2 wheeler, can we park vehicle without hindrance to other devotees and General public?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *