29 November 2020 - Sunday - Krithigai Vratham - Karthigai Deepam
|

பலன் தரும் ஸ்லோகம் – ஆபத்துகள் நீங்க ஆறுமுகன் துதி

தேவாதி தேவனுதே தேவகணாதிநாத தேவேந்த்ர வந்த்யம்ருத பங்கஜமஞ்சுபாதா தேவரிஷி நாரதமுனீந்த்ர சுகிர்த கீர்த்தி வல்லீசநாத மம தேஹி கராவலம்பம். பொதுப்பொருள்: தேவர்கள் அனைவரிலும் உயர்வான பெருமை கொண்டவரை, வணங்குகிறேன். தேவர்கள் அனைவருக்கும் தலைவரே, தேவேந்திரன் உட்பட அனைவரும் வணங்கிப் பணிந்திடும் பெருமை கொண்டவரே, குறவள்ளி மணாளனே, தங்கள் அபயக் கரத்தால் என் கை பற்றிக் காக்க வேண்டும், ஐயனே.