சந்திர கிரகணம் ஜூலை 16 – நேரம் மற்றும் முழு விவரம்

Chandra Grahanam July 2019

சந்திர கிரகணம் ஜூலை 16 – நேரம் மற்றும் முழு விவரம் சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு ஜூலை 16-17 ஆகிய இருதினங்களில் இரவு தோன்றுகிறது. இந்தியாவிலும் மற்ற சில நாடுகளிலும் இதனை கண்களால் சாதாரணமாக பார்க்கமுடியும். இது 2019 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணமாக இருக்கும். பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நகரும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. அப்போது பூமியினுடைய நிழல் நிலவின் மீது விழுந்தால் அதனை சந்திர கிரகணம் என்கிறோம். சூரியன் … Read more