ஆன்மீக தகவல்கள்

ஆன்மீக தகவல்கள்

ஆன்மீக தகவல்கள்

  1. விஷ்ணுவை வணங்கி, வீடு திரும்பும்போது, லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம் ஆகவே. விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்பும் முன், அங்கே உட்காரக் கூடாது.
  2. சுவாமி படங்களில் உலர்ந்த பூக்களை அப்படியே விட்டு வைக்கக்கூடாது.