இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் : இணையதளம் மூலம் தரிசிக்கலாம்

madurai meenakshi amman

கொரோனா நோய் தொற்று காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருக்கல்யாண வைபவம் மட்டும் இன்று (திங்கட்கிழமை) காலை 9.05 மணி முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் உற்சவ மூர்த்தி அமைந்துள்ள சேத்தி மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை உள்ள நிலையில் திருக்கல்யாண நிகழ்ச்சிகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் www.tnhrce.gov.in மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் … Read more