மகா சிவராத்திரி 2020
|

மகா சிவராத்திரி 2020 : நான்கு கால பூஜைகள் மற்றும் நேரம்

மகா சிவராத்திரி நாளான இன்று நான்கு கால பூஜைகள் அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும். நேரம் மற்றும் பூஜைகள் முதல் ஜாமம் மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணிவரை. இரண்டாம் ஜாமம் இரவு 9 மணியிலிருந்து 12 மணி வரை. மூன்றாம் ஜாமம் நள்ளிரவு 12 மணி முதல் 3 மணி வரை. நான்காம் ஜாமம் அதிகாலை 3 மணியிலிருந்து 6 மணிவரை. முதல் ஜாமம் – ரிக்வேத பாராயணம் அபிஷேகம் : பஞ்ச கவ்ய அபிஷேகம்…