Sthala Varalaru

ஸ்ரீரங்கம் தல வரலாறு

December 11, 2018

ஸ்ரீரங்கம் தல வரலாறு ஸ்ரீரெங்கநாதன் திருவடிகளே சரணம் குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலிமாகண்டு உடலொனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே. தல வரலாறு திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மா....