திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா 2019 : கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா 2019 : கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது….
